இந்த நாள் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் உள்ளிட்ட கல்வியாளர்களை அங்கீகரித்துக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆசிரியர்களின் நிலை தொடர்பான 1966 ஆம் ஆண்டு சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மற்றும் யுனெஸ்கோ அமைப்பு ஆகியவற்றின் ஒரு பரிந்துரையை ஏற்றுக் கொண்டதன் ஆண்டு நிறைவை இது குறிக்கிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நமக்கான கல்விக்கு அவசியமான ஆசிரியர்கள்: ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான உலகளாவிய நடவடிக்கைக்கான அவசியம்" என்பதாகும்.
இந்த தினம் 1994 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப் படுகிறது.