உலக ஆசிரியர் தினம் - அக்டோபர் 05
October 9 , 2024
45 days
57
- சமுதாயத்தில் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக யுனெஸ்கோ அமைப்பினால் இத்தினம் நிறுவப்பட்டது.
- ஆசிரியர்களின் நிலை குறித்த 1966 யுனெஸ்கோ/ILO என்ற பரிந்துரையின் ஆண்டு நிறைவை இந்த நாள் குறிக்கிறது.
- இத்தினமானது முதன்முதலில் 1994 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
- நமது வாழ்க்கையை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் வகிக்கும் ஒரு இன்றியமையாத பங்கை கௌரவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2024 ஆண்டு “Valuing teacher voices: towards a new social contract for education” என்பதன் மீது கவனம் செலுத்துகிறது.
Post Views:
57