TNPSC Thervupettagam

உலக ஆசிரியர்கள் தினம் – அக்டோபர் 05

October 6 , 2020 1425 days 511 0
  • உலக ஆசிரியர்கள் தினமானது ஆசிரியர்களின் நிலை குறித்து விவரிக்கும் 1966 ஆம் ஆண்டின் ஐஎல்ஓ/யுனெஸ்கோ பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டதின் நினைவு தினத்தை அனுசரிக்கின்றது.
  • இத்தினமானது 1994 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 05 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • உலக ஆசிரியர்கள் தினமானது யுனிசெப், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, சர்வதேசக் கல்வி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்