TNPSC Thervupettagam

உலக ஆமை தினம் - மே 23

May 24 , 2023 457 days 195 0
  • இது கடல் ஆமைகள் மற்றும் நிலவாழ் ஆமைகள் பற்றிய கவனத்தை ஈர்ப்பது மற்றும் அவை குறித்த தகவல் பரவலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கடல் ஆமைகள் மற்றும் நிலவாழ் ஆமைகளுக்கான உதவி வழங்கல் மற்றும் உயிர் வாழ்விற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மக்களை ஊக்குவிக்கிறது.
  • இந்த வருடாந்திரக் கொண்டாட்டமானது, அமெரிக்க நிலவாழ் ஆமை மீட்பு என்ற ஒரு அமைப்பினால் 2000 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்