உலக ஆமைகள் தினம் என்பது 2000ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் மே மாதம் 23ம் தேதி அனுசரிக்கப்படும் நிகழ்வாகும்.
இந்த தினத்தை விடுமுறை தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கும் அமெரிக்க ஆமைகள் மீட்பு இயக்கம் (American Tortoise Rescue) என்ற இலாப நோக்கற்ற அமைப்பால் இந்த தினம் உருவாக்கப்பட்டது.
உலக ஆமைகள் தினத்தின் நோக்கம் மக்கள் தங்களால் ஆமைகளின் வாழ்விடங்களை பாதுகாக்க முடியும் என்ற சிந்தனையை பரப்புவதே ஆகும்.