TNPSC Thervupettagam

உலக ஆமைகள் தினம் – மே 23

May 26 , 2020 1586 days 483 0
  • இது ஆமைகள் மற்றும் அவற்றின் வாழிடங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • 2000 ஆம் ஆண்டு முதல், “அமெரிக்க ஆமை மீட்பு” என்ற ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பானது இத்தின அனுசரிப்பிற்காக வேண்டி தனது ஆதரவினை வழங்குகின்றது.
  • இந்த ஆண்டானது உலக ஆமைகள் தினத்தின் 20வது நினைவு ஆண்டாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்