உலக ஆயுத ஆற்றல் குறியீடு 2025
January 29 , 2025
25 days
69
- இராணுவ வலிமையில் அமெரிக்காவானது தனது முதலிடத்தை மீண்டும் மிக நன்கு உறுதிப்படுத்தி உள்ளது.
- அதைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
- 4வது இடம் பெற்ற இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ சக்தியாக உருவெடுத்து உள்ளது.
- இதில் தென் கொரியா 5வது இடத்திலும் அதைத் தொடர்ந்து ஜப்பான் 7வது இடத்திலும், துருக்கி 8வது இடத்திலும், ஈரான் 14வது இடத்திலும் உள்ளன.
- பாகிஸ்தானின் தரவரிசை 9வது இடத்திலிருந்து 12வது இடத்திற்குச் சரிந்தது.

Post Views:
69