TNPSC Thervupettagam

உலக ஆய்வக தினம் - ஏப்ரல் 23

April 23 , 2024 216 days 188 0
  • இந்த நாள் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பல்வேறு ஆய்வகங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சமூகத்திற்கு ஆய்வகங்கள் மற்றும் ஆய்வக வல்லுநர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, மக்களின் வாழ்க்கையை நன்கு மேம்படுத்துவதில் அறிவியலின் மதிப்பை மேம்படுத்துகிறது.
  • இந்தத் தேதியானது, வரலாற்றில் மிகவும் பிரபலமான அறிவியலாளர்களில் ஒருவரான சர் வில்லியம் லாரன்ஸ் பிராக்கின் பிறந்தநாளுடன் ஒன்றி வருகிறது.
  • ஒரு பிரிட்டிஷ் இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளரான சர் ப்ராக் அவர் ஊடுகதிர் படிகவியலில் ஆற்றியப் பணிக்காக 1915 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்