TNPSC Thervupettagam

உலக ஆய்வக விலங்குகள் தினம் - ஏப்ரல் 24

April 25 , 2022 854 days 422 0
  • இது உலக ஆய்வக விலங்குகள் தினம் அல்லது ஆய்வக விலங்குகளுக்கான உலக தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த தினமானது 1979 ஆம் ஆண்டு தேசிய கூறாய்வு எதிர்ப்புச் சங்கத்தினால் நிறுவப் பட்டது.
  • உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்களில் விலங்குகள் உள்ளாக்கப்படும் ஒரு துன்பத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையும், மேம்படுத்தப் பட்ட  விலங்கு சாராத அறிவியல் நுட்பங்களை மாற்றாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் இந்தத் தினம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்