TNPSC Thervupettagam

உலக ஆற்றல் நாள் - அக்டோபர் 22

October 26 , 2020 1405 days 404 0
  • உலகளாவிய அளவில் ஆற்றல் தொடர்பான சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இது முதலில் 2012 ஆம் ஆண்டின் உலக ஆற்றல் மன்றம் என்ற மாநாட்டில் அறிவிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டின் உலக ஆற்றல் வாரமானது 'ஆற்றல் சமூகங்களை இணைத்தல்' (Connecting Energy Societies) என்ற கருத்துருவின் கீழ் அக்டோபர் 7 முதல் 9 வரை ஒரு இணைய வழி நிகழ்வாக மட்டுமே நிகழ்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்