TNPSC Thervupettagam

உலக ஆளில்லா விமானம் மருத்துவ எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் 2018

October 4 , 2018 2115 days 668 0
  • ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் நடைபெற்ற பந்தயத்தில் தென்னிந்திய நடிகர் அஜித்தின் குழுவான ‘தக்க்ஷா’ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (MIT – Madras Institue of Technology) மூலமாக ஆளில்லா விமான அமைப்பு ஆலோசகர் மற்றும் சோதனை ஓட்ட விமானியாக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டார்.
  • அண்ணாப் பல்கலைக்கழகத்தினுடைய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இந்த தக்க்ஷா (UAV – Unmanned Aerial Vehicle) குழுவானது  2018 ஆம் ஆண்டிற்கான Dr. APJ அப்துல் கலாம் விருதினைப் பெற்றது.
  • பல்வேறு அரசு துறைகளில் பயன்படக்கூடிய வகையில் மூன்று ஆளில்லா விமானங்களை உருவாக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்