TNPSC Thervupettagam

உலக ஆவுளியா தினம் - மே 28

May 31 , 2024 31 days 117 0
  • துகோங், பொதுவாக கடல் பசு என்று அழைக்கப்படுகிறது.
  • ஆவுளியாக்கள் ஆனது கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் வெள்ளரிகள் மற்றும் இதர இனங்கள் போன்ற அருகி வரும் கடல் வாழ் இனமாகும்.
  • இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் கடலில் பிரத்தியேகமாக வாழும் தாவர உண்ணி பாலூட்டிகளில் தற்போதுள்ள ஒரே இனம் இதுவாகும்.
  • ஆவுளியாக்கள் முதலில் குட்டிகளை ஈன்று, பின்னர் தனது உடலில் பால் உற்பத்தி செய்து பாலூட்டுகின்றப் பாலூட்டிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்