ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வளர்சிதை மாற்ற எலும்புக் குறைபாடு போன்றவற்றின் தடுப்பு, அவற்றைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை போன்றவை குறித்த ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தினமானது சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் அறக்கட்டளை அமைப்பினால் அனுசரிக்கப் படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Serve Up Bone Strength” என்பதாகும்.