TNPSC Thervupettagam

உலக ஆஸ்துமா தினம் – மே 05

May 8 , 2020 1604 days 521 0
  • 2020 ஆம் ஆண்டின் உலக ஆஸ்துமா தினத்தின் கருத்துரு, “ஆஸ்துமாவினால் ஏற்பட்ட இறப்புகள் போதும்” என்பதாகும்.
  • இந்த வருடாந்திர அனுசரிப்பானது ஆஸ்துமாவிற்கான உலகளாவிய முன்னெடுப்புகளினால் (GINA - the Global Initiative for Asthma) ஒருங்கிணைக்கப் படுகின்றது.
  • இது 1993 ஆம் ஆண்டில் தேசிய சுகாதார நிறுவனம் தேசிய இதய, நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து தொடங்கப் பட்டது.
  • ஆஸ்துமா என்பது மிகவும் முக்கியமான தொற்றா நோய்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்