TNPSC Thervupettagam

உலக ஆஸ்துமா தினம்

May 8 , 2019 1971 days 613 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதலாவது செவ்வாய்க் கிழமை அன்று உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த வருடாந்திர தினமானது ஆஸ்துமாவிற்கான சர்வதேச முன்னெடுப்பு அமைப்பினால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
  • இது உலகம் முழுவதும் ஆஸ்துமாவிற்கான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • உலக ஆஸ்துமா தினத்தின் முதலாவது கொண்டாட்டமானது 1948 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டில் உலக ஆஸ்துமா தினத்தின் கருத்துருவானது, “ஆஸ்துமாவை நிறுத்துதல்” என்பதாகும்.
  • இந்தக் கருத்துருவில் உள்ள நிறுத்தமானது “அறிகுறி மதிப்பீடு, சோதனை பதிலெதிர்ப்பு, கவனித்து மதிப்பிடுவது மற்றும் சிகிச்சை முறைக்கு உட்படுதல்” என்பதைக் குறிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்