TNPSC Thervupettagam

உலக இசை தினம் - ஜுன் 21

June 21 , 2019 1927 days 537 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 அன்று உலக இசை தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது வட துருவத்தில் ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுது கொண்ட கோடைக்காலத்தின் நீண்ட பகல் தினத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றது.
  • உலக இசை தினம் பிரான்சில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது இத்தினம் உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 120 நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • இது அமெரிக்க நடிகரான ஜோயல் கோஹென் பேக் என்பவரால் 1976 ஆம் ஆண்டில் முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டது.
  • 1982 ஆம் ஆண்டு ஜுன் 21 அன்று முதலாவது உலக இசை தினம் நிகழ்ந்தது.
  • இத்தினம் இசை மற்றும் இசைக் கலைஞர்களை அனுசரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்