TNPSC Thervupettagam

உலக இசை தினம் - ஜூன் 21

June 22 , 2023 428 days 195 0
  • இது உலகளாவிய மொழியாக விளங்கும் இசையினைக் கொண்டாடச் செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதல் உலக இசை தினமானது,1982 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதியன்று பிரான்சு நாட்டில் அனுசரிக்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Music on the Intersections" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்