TNPSC Thervupettagam

உலக இசை தினம் – ஜுன் 21

June 23 , 2021 1163 days 367 0
  • இந்த தினமானது தொழில்சாரா மற்றும் தொழில்முறை இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • இதன் நோக்கம்,
    • அனைவருக்கும் இலவச இசையை வழங்குதல் மற்றும்
    • தொழில்சாரா இசைக்கலைஞர்களைத் தங்களது படைப்பினை உலகிற்கு வெளிக் கொணர்வதற்கு ஊக்குவித்தல் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்