TNPSC Thervupettagam

உலக இடம்பெயரும் பறவைகள் தினம் - மே 11

May 13 , 2024 67 days 125 0
  • இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் கொண்டாடப் படுகிறது.
  • இந்த ஆண்டு, புவியின் வெவ்வேறு அரைக்கோளங்களில் பறவைகள் வலசை போகும் போக்கில் நிலவும் மாறுபட்ட சுழற்சி முறைகள் காரணமாக, இது மே 11 மற்றும் அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது.
  • இது வலசை போகும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைப்பதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Protect Insects, Protect Birds' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்