5 வது உலக இணைய மாநாட்டினை 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனா நடத்தவுள்ளது.
இம்மாநாடானது கிழக்கு சீனாவின் ஜியாங் மாகாணத்தின் ஆற்றங்கரை நகரமான உஷென்-ல் நடைபெறும்.
5வது WIC-ன் கருத்துரு: ‘பரஸ்பர நம்பிக்கை மற்றும் கூட்டு ஆட்சிக்கான டிஜிட்டல் உலகத்தை உருவாக்குதல் -- இணைய வெளியில் எதிர்காலப் பகிர்வுடன் கூடிய சமூகத்தை நோக்கி’ என்பதாகும்.
2014லிருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த மாநாடானது உஷென் மாநாடு என்றறியப்படுகிறது.
இது இணையப் பிரச்சினைகள் மற்றும் கொள்கைகளைப் பற்றி விவாதிப்பதற்காக சீனாவின் அரசு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.