TNPSC Thervupettagam

உலக இணைய மாநாடு (WIC – World Internet Confernece)

October 7 , 2018 2146 days 577 0
  • 5 வது உலக இணைய மாநாட்டினை 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனா நடத்தவுள்ளது.
  • இம்மாநாடானது கிழக்கு சீனாவின் ஜியாங் மாகாணத்தின் ஆற்றங்கரை நகரமான உஷென்-ல் நடைபெறும்.
  • 5வது WIC-ன் கருத்துரு: ‘பரஸ்பர நம்பிக்கை மற்றும் கூட்டு ஆட்சிக்கான டிஜிட்டல் உலகத்தை உருவாக்குதல் -- இணைய வெளியில் எதிர்காலப் பகிர்வுடன் கூடிய சமூகத்தை நோக்கி’ என்பதாகும்.
  • 2014லிருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த மாநாடானது உஷென் மாநாடு என்றறியப்படுகிறது.
  • இது இணையப் பிரச்சினைகள் மற்றும் கொள்கைகளைப் பற்றி விவாதிப்பதற்காக சீனாவின் அரசு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்