உலக இந்தி தினம் - ஜனவரி 10
January 12 , 2020
1782 days
499
- வெளிநாடுகளில் இந்தி மொழியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக இந்தி தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
- மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் ஆகியவை ஆண்டுதோறும் இத்தினத்தை அனுசரிக்கின்றன.
- 2006 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று முதலாவது உலக இந்தி மாநாடானது நாக்பூரில் நடைபெற்றது.
- உலகில் பேசப்படும் மொத்த மொழிகளில் அதிகம் பேசப்படும் ஐந்தாவது மொழி இந்தி ஆகும்.
- 'தேசிய இந்தி தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 அன்று கொண்டாடப் படுகின்றது.
- அரசியலமைப்பு சபையானது 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று இந்தி மொழிக்கு அலுவல்பூர்வ மொழி என்ற அங்கீகாரத்தை வழங்கியது.
Post Views:
499