TNPSC Thervupettagam

உலக இந்தி தினம் - ஜனவரி 10

January 14 , 2021 1324 days 631 0
  • முதல் உலக இந்தி தினம் முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் அனுசரிக்கப் பட்டது.
  • இது உலகின் முதல் இந்தி மாநாட்டின் ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது.
  • அது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் 1975 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இந்தி மொழி சமஸ்கிருதத்திலிருந்து உருவானது, மேலும் அது தேவநாகரி எழுத்தில் எழுதப் பட்டுள்ளது.
  • உலகின் நான்காவது அதிகம் பேசப் படும் மொழிகளில் இந்தியும் ஒன்றாகும்.
  • இந்தி எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவஞானிகள் ஆகியோரைக்  கெளரவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று இந்தி திவாஸ் கொண்டாடப் படுகிறது.
  • 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அரசியலமைப்பு நிர்ணயச் சபையானது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட இந்தி மொழியை அதிகாரப் பூர்வ மொழியாக ஏற்றுக் கொண்டதைக் குறிக்க இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்