TNPSC Thervupettagam

உலக இந்தி தினம் – ஜனவரி 10

January 11 , 2019 2087 days 1653 0
  • ஒவ்வொரு வருடமும் ஜனவரி 10-ம் தேதி உலக இந்தி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டு நடத்தப்பட்ட முதலாவது உலக இந்தி மாநாட்டின் ஆண்டு விழாவாக அனுசரிக்கப்படுகின்றது.
  • உலக இந்தி தினத்தின் முக்கிய நோக்கம் உலகளாவிய அளவில் இந்தி மொழியை மேம்படுத்துவதாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதியன்று அனுசரிக்கப்படும் தேசிய இந்தி தினம் என்பது தேவநாகரி எழுத்து வடிவில் இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் குறிக்கின்றது.
  • உலக இந்தி மாநாடு 2006 ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதன்முதலாக நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்