TNPSC Thervupettagam

உலக இந்தி மொழி தினம் - ஜனவரி 10

January 13 , 2024 318 days 177 0
  • இந்த நாள் முதலில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
  • 1949 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முதன்முறையாக இந்தி மொழி பேசப்பட்ட வரலாற்று நிகழ்வை நினைவு கூரும் வகையில் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'இந்தி மொழி - பாரம்பரிய அறிவுப் புலன் மற்றும் செயற்கை நுண்ணறிவை இணைக்கிறது' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்