TNPSC Thervupettagam

உலக இந்தி மொழி தினம் – ஜனவரி 10

January 12 , 2022 958 days 473 0
  • இந்தி மொழியை உலக அளவில் ஊக்கப்படுத்தும் வகையில் 2006 ஆம் ஆண்டு முதல் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது 1975 ஆம் ஆண்டு  ஜனவரி 10 அன்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் தொடங்கப்பட்ட முதல் உலக இந்தி மாநாட்டின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • எனினும், முதலாவது உலக இந்தி மொழி தினமானது 2006 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் தொடங்கப்பட்டது.
  • இந்தி மொழியானது, ‘சிந்து நிலம்’ (The Land of Indus) எனப் பொருள்படுகின்ற ‘ஹிந்த்’ எனப் படும் ஒரு பாரசீக வார்த்தையிலிருந்து இப்பெயரை பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்