TNPSC Thervupettagam

உலக இனப்படுகொலை நினைவு தினம் - ஜனவரி 27

January 30 , 2021 1308 days 561 0
  • இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த பேரழிவின் சோகத்தை நினைவு கூரும் வகையில் ஜனவரி 27 அன்று இது ஒரு சர்வதேச நினைவு நாளாக அனுசரிக்கப் படுகிறது.
  • இது 1945 ஆம் ஆண்டு ஜனவரி 27, அன்று சோவியத் துருப்புக்களால் ஆஷ்விட்ஸ்-பிர்கெனோவில் அமைந்த நாஜி படையின் அடிமை மற்றும் படுகொலை முகாமை விடுவித்த நாளைக் குறிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "இருளில் வெளிச்சமாக இருங்கள்" என்பதாகும்.
  • முதல் முறையாக, இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையும் யுனெஸ்கோவும் இணைந்து ஒரு தொடர்ச்சியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்