இந்த நாள் உலக இயற்கை அமைப்பினால் (WNO) நிறுவப்பட்டது.
பருவநிலை மாற்றம் காரணமாக நமது சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்களின் வாழ்வினையும் கிரகத்தையும் நிலை நிறுத்துதல்' என்பதாகும்.