உலக இயற்கை பாதுகாப்புத் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்குப் புரிதலை ஏற்படுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.