TNPSC Thervupettagam

உலக இரத்த அழிவுச் சோகை நோய் தினம் - மே 08

May 13 , 2024 67 days 87 0
  • இந்த நோயைப் பற்றிய தவறான எண்ணங்களை நீக்கி, மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மற்றும் பராமரிப்புத் தேர்வுகளை நோக்கிய மேம்பட்ட ஆராய்ச்சிக்கு ஆதரவளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தலசீமியா (இரத்த அழிவுச் சோகை நோய்) என்பது ஹீமோகுளோபின் அளவு குறைவாகவும், இயல்பு நிலையுடன் ஒப்பிடும் போது அது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படும் ஒரு மரபுவழிக் கோளாறாகும்.
  • ஹீமோகுளோபின் என்பது ஆக்ஸிஜனைக் சுமந்து செல்வதற்குக் காரணமான புரதம் ஆகும்.
  • இந்த நாள் சர்வதேச தலசீமியா கூட்டமைப்பினால் (TIF) 1994 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Empowering Lives, Embracing Progress: Equitable and Accessible Thalassemia Treatment for All" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்