TNPSC Thervupettagam

உலக இரத்த தான தினம் - ஜூன் 14

June 16 , 2024 15 days 62 0
  • இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1868 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதியன்று பிறந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளில் கொண்டாடப்பட்டது.
  • ABO இரத்த வகையைக் கண்டுபிடித்ததற்காக லேண்ட்ஸ்டெய்னருக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு 20 years of celebrating giving: thank you blood donors என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்