TNPSC Thervupettagam

உலக இரத்த தான தினம் – ஜுன் 14

June 17 , 2020 1564 days 430 0
  • இது ஏபிஓ என்ற ரத்தக் குழு வகை உள்ளிட்ட பல்வேறு இரத்தக் குழுக்களைக் கண்டுபிடித்தவரான கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவரது  பிறந்த நாளில் அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது இவரை 1930 ஆம் ஆண்டில் நோபல் பரிசினை  வெல்ல வைத்தது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “இரத்தத்தைப் பாதுகாத்தல் உயிரைப் பாதுகாத்தல்” என்பதாகும். இதன் முழக்கம் “இரத்தத்தைத் தானம் செய்து, உலகை ஆரோக்கியமான இடமாக்கு” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்