TNPSC Thervupettagam

உலக இருதய தினம் - செப்டம்பர் 29

September 30 , 2023 424 days 172 0
  • இத்தினமானது இருதய நோய்களைத் தடுக்க மற்றும் மேலாண்மை செய்ய உதவும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ள்ளது.
  • மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதயச் செயலிழப்பு ஆகியவற்றினால் ஒவ்வோர் ஆண்டும் 20.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கின்றனர்.
  • இந்தத் தினமானது, உலக சுகாதார அமைப்புடன் (WHO) இணைந்து உலக இருதயக் கூட்டமைப்பினால் (WHF) முதன்முதலில் 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Use Heart, Know Heart" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்