TNPSC Thervupettagam

உலக இருதய தினம் - செப்டம்பர் 29

September 29 , 2019 1886 days 561 0
  • உலக இருதய தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இது 2000 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் படுகின்றது.
  • இருதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உலக இருதயக் கூட்டமைப்பின் மிகப்பெரிய தளம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்