உலக இருதய தினம் – 29 செப்டம்பர்
September 30 , 2021
1063 days
387
- இது உலக இருதயக் கூட்டமைப்பினால் அனுசரிக்கப்படுகிறது.
- இருதய நோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Use Heart to Connect” என்பதாகும்.
Post Views:
387