TNPSC Thervupettagam

உலக இருமுனையப் பிறழ்வு கோளாறு தினம் - மார்ச் 30

March 31 , 2024 110 days 108 0
  • இந்தத் தினமானது இருமுனையப் பிறழ்வுக் கோளாறால் பாதிக்கப்பட்ட புகழ்பெற்ற ஓவியக் கலைஞரான வின்சென்ட் வான் கோ அவர்களின் பிறந்த நாளுடன் ஒன்றி வருகிறது.
  • இந்தத் தினமானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் இந்த வாழ்நாள் முழுவதுமான மனநல பிரச்சனைகள் தொடர்பான தவறான கருத்துக்களை அகற்றச் செய்வதையும், அந்நிலை குறித்த விழிப்புணர்வினை பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நோய் பொதுவாக மன உளைச்சல் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது ஹைபோமேனியா (மனப்பித்து) மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட தீவிரமான மன நிலை மாற்றங்களை உள்ளடக்கியது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு # BipolarStrong என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்