உலக இரைப்பைக் குடலியல் அமைப்பின் மாஸ்டர்ஸ் விருது 2022
December 16 , 2022 866 days 422 0
2022 ஆம் ஆண்டிற்கான உலக இரைப்பைக் குடலியல் அமைப்பின் (WGO) மாஸ்டர்ஸ் விருதானது சென்னையைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் நிபுணர் K.R. பழனிசாமி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரைப்பைக் குடலியல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு இந்த விருதானது வழங்கப் படுகிறது.
உலக இரைப்பைக் குடலியல் அமைப்பின் மாஸ்டர்ஸ் விருதானது உலக இரைப்பைக் குடலியல் அமைப்பின் மிக உயரிய கௌரவமாகும்.