TNPSC Thervupettagam

உலக இரைப்பைக் குடலியல் அமைப்பின் மாஸ்டர்ஸ் விருது 2022

December 16 , 2022 584 days 290 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலக இரைப்பைக் குடலியல் அமைப்பின் (WGO) மாஸ்டர்ஸ் விருதானது சென்னையைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் நிபுணர் K.R. பழனிசாமி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இரைப்பைக் குடலியல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு இந்த விருதானது வழங்கப் படுகிறது.
  • உலக இரைப்பைக் குடலியல் அமைப்பின் மாஸ்டர்ஸ் விருதானது உலக இரைப்பைக் குடலியல் அமைப்பின் மிக உயரிய கௌரவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்