உலக இளைஞர் திறன் தினமானது ஆண்டுதோறும் ஜூலை 15 ஆம் நாள் அனுசரிக்கப் படுகின்றது.
ஐ.நா பொதுச் சபையானது ஜூலை 15 ஆம் நாளை உலக இளைஞர் திறன் தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றியது.
வேலையின்மை மற்றும் தகுதி குறைந்த வேலை வாய்ப்பு ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறையாக இன்றைய இளைஞர்களுக்காக சிறந்த சமூகப் பொருளாதார நிலைமைகளை அடைவதே இதன் குறிக்கோளாகும்.
இந்த வருட கருத்துருவானது, “வாழ்க்கை மற்றும் பணிக்காக கற்றுக் கொள்ளப் பயிற்சி கொள்” என்பதாகும்.