TNPSC Thervupettagam

உலக இளைஞர் திறன் தினம் - ஜூலை 15

July 20 , 2022 768 days 300 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 2014 ஆம் ஆண்டில் ஜூலை 15 ஆம் தேதியினை உலக இளைஞர் திறன் தினமாக அறிவித்தது.
  • வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் திறன்களைக் கொண்ட இளைஞர்களை ஆயத்தப் படுத்துவதன் முக்கியத்துவத்தை நினைவு கூர்வது, அதனை அங்கீகரிப்பது மற்றும் அதைக் கொண்டாடுவதை இந்தத் தினமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் 'எதிர்காலத்திற்கு உற்ற வகையில் இளைஞர் திறன்களை மாற்றியமைத்தல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்