TNPSC Thervupettagam

உலக இளையோருக்கான வில்வித்தைப் போட்டி

October 13 , 2017 2470 days 808 0
  • அர்ஜென்டினாவின் ரோசரியாவில் நடைபெற்று வரும் உலக இளையோருக்கான வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் ஜீனியர் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத் மற்றும் ஜெம்சன் உள்ளடங்கிய அணி தங்கம் வென்றுள்ளது.
  • ஜீனியர் ஆண்கள் அணி பிரிவில் ஜெம்சன் சிங், அதுல் வர்மா, அக்மணி கஜனன் பாப்ரேகர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
  • குஷ்பூ தியாலா, சஞ்சிதா திவாரி, மற்றும் திவ்யா தயால் ஆகியோர் அடங்கிய ராணுவ பெண்கள் அணி (Cadet Compound Girls Team) வெண்கலம் வென்றுள்ளது.
  • மொத்தப் பதக்கப்பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்