TNPSC Thervupettagam

உலக இளையோர் கோப்பை - கராத்தே

July 8 , 2019 1840 days 646 0
  • உலக இளையோர் கோப்பைப் போட்டியில் (கராத்தே) அரிஞ்சிதா தியே வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • இவர் 12 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் வெற்றி பெற்றுள்ளார்.
  • இவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவராவார்.
  • இந்தப் போட்டித் தொடரானது சர்வதேச ஒலிம்பிக் கூட்டிணைவுடன் இணைக்கப் பட்டுள்ள உலக கராத்தே கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்