TNPSC Thervupettagam

உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் 2019

October 13 , 2019 1744 days 646 0
  • 2019 ஆம் ஆண்டின் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது மும்பையில் நடத்தப்பட்டது.
  • இந்தச் சாம்பியன்ஷிப் போட்டியானது சர்வதேச செஸ் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இந்தச் சாம்பியன்ஷிப்பில் இந்தியா ஏழு பதக்கங்களை (மற்ற நாடுகளை  விட அதிக பதக்கங்கள்) பெற்றுள்ளது.
  • இதில் 1 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
  • இந்தச் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு அடுத்த படியாக ரஷ்யா 5 பதக்கங்களை வென்றுள்ளது.

பெயர்

நிகழ்வு

பதக்கம்

பிரக்ஞானந்தா

ஓபன் U18

தங்கம்

அகர்வால் வந்திகா

மகளிர் U18

வெள்ளி

ஸ்ரீஹரி L R

ஓபன் U14

வெள்ளி

தேஷ்முக் திவ்யா

மகளிர் U14

வெள்ளி

கோஷ் ஆரோன்யக்

ஓபன் U16

வெண்கலம்

ஸ்ரீஸ்வான் மாரலக்சிஹாரி

ஓபன் U14

வெண்கலம்

ரவி ரக்சிதா

மகளிர் U14

வெண்கலம்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்