TNPSC Thervupettagam

உலக இளையோர் திறன் தினம் – ஜூலை 15

July 16 , 2023 404 days 213 0
  • இது தொழில்நுட்பம், மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி மற்றும் உள்ளூர் மற்றும் உலகளாவியப் பொருளாதாரங்களுக்கு ஏற்ற பிற திறன்களை வளர்த்துக் கொள்தல் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,
  • 2015 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் திறன் இந்தியா திட்டமானது தொடங்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘மாற்றமிக்க எதிர்காலத்திற்கான திறம் மிக்க ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இளையோர்கள்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்