TNPSC Thervupettagam

உலக இளையோர் திறன்கள் தினம் - ஜூலை 15

July 16 , 2024 2 days 58 0
  • 2015 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று முதல் அனுசரிக்கப் படுகிறது.
  • இளையோர் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Youth Skills for Peace and Development” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்