உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி 2022
May 9 , 2022
803 days
383
- சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கானைச் சேர்ந்த ஞானேஸ்வரி யாதவ், உலக இளையோர் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
- சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து சென்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று இளையோர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை இவரே ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-921.jpg)
Post Views:
383