TNPSC Thervupettagam

உலக ஈரநில தினம் - பிப்ரவரி 02

February 3 , 2022 936 days 360 0
  • 2022 ஆம் ஆண்டானது, ஈரநிலங்கள் தொடர்பான ஒரு உடன்படிக்கை மேற்கொள்ளப் பட்டதன் 51 ஆண்டுகள் நிறைவினைக் குறிக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டின் உலக ஈரநில தினத்திற்கான சர்வதேச கருத்துரு, ‘Wetlands Action for People and Nature’’ என்பதாகும்.
  • மக்களுக்கும் நமது பூமிக்கும் ஈரநிலங்கள் ஆற்றும் முக்கியப் பங்கு பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்