TNPSC Thervupettagam

உலக உசூ (குங் ஃபூ) சாம்பியன்ஷிப் போட்டி

October 5 , 2017 2478 days 856 0
  • ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக உசூ (குங் ஃபூ) சாம்பியன் ஷிப் போட்டியின் 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பூஜா கடியன் தங்கம் வெற்றுள்ளார்.
  • இதன் மூலம் உலக உசூ (குங் ஃபூ) சாம்பியன்ஷிப் போட்டியின் வரலாற்றில் இந்திய உசூ (குங் ஃபூ) அணி தன் முதல் தங்கத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்