TNPSC Thervupettagam

உலக உடலியக்க சிகிச்சை தினம் - செப்டம்பர் 08

September 10 , 2023 444 days 184 0
  • உலக உடலியக்க சிகிச்சை (பிசியோதெரபி) அமைப்பானது 1951 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான் நிறுவப்பட்டது.
  • உலக உடலியக்க சிகிச்சைச் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டினை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான உலக உடலியக்க சிகிச்சை தினத்திற்கான கருத்துரு, “முடக்கு வாதம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்