TNPSC Thervupettagam

உலக உடலியக்க மருத்துவ தினம் - செப்டம்பர் 08

September 13 , 2024 18 days 33 0
  • இது உடலியக்க மருத்துவர்களின் பணியைக் கௌரவித்து, சுகாதாரப் பராமரிப்பில் உடலியக்க மருத்துவத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கிறது.
  • இந்தத் தினம் ஆனது முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் உலக உடலியக்க மருத்துவக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்டது என்பதோடு இது முன்னர் உலக உடலியக்க மருத்துவக் கூட்டமைப்பு (WCPT) என அறியப்பட்டது.
  • செப்டம்பர் 08 ஆம் தேதியானது 1951 ஆம் ஆணடில் WCPT நிறுவப் பட்டதை நினைவு கூருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்